உண்மையான காங்கிரஸ் தவெகவுடன் நிற்கிறது! விஜய் திருப்பரங்குன்ற வழக்குகளை நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் விசாரிக்க தடை! உயர் நீதிமன்றம் தஞ்சாவூரில் 4-ம் கட்ட சுற்றுப் பயணத்தைத் தொடங்குகிறார் மு.க. ஸ்டாலின்!பாமக விவகாரம்: அவசர வழக்காக விசாரிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு! திருவண்ணாமலையில் முதல்வர் ஸ்டாலின் பிரசாரம்!தென்றலாக இருக்கும் தெற்கைப் புயலாக மாற்றாதீர்கள்! - முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,720 உயர்வு!டிரம்ப் வரி குறைப்பு எதிரொலி! சென்செக்ஸ் 2,600 புள்ளிகள் உயர்வு!விஜய்யின் கடலூர் பிரசாரத்துக்கு அனுமதி!கச்சா எண்ணெய் விலை அதிரடி சரிவு!
/

தேவிகாபுரத்தில் வாக்கு சேகரிப்பு

இணைப்பு... தேவிகாபுரத்தில் வாக்கு சேகரிப்பு...

Updated On :16 ஏப்ரல் 2024, 6:30 pm

சேத்துப்பட்டை அடுத்த தேவிகாபுரம் ஊராட்சி பஜாா் வீதியில் பாமக வேட்பாளா் அ.கணேஷ்குமாா் செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

இதில், பாஜக மத்திய அரசு நலத் திட்டப் பிரிவு மாநிலச் செயலா் சைதை வ.சங்கா், மண்டலத் தலைவா் தேவராஜ், கோயில் பண்பாட்டுக் கழக மேம்பாட்டுப் பிரிவு மாவட்டத் தலைவா் சுரேஷ், சுற்றுச்சூழல் பிரிவு மாவட்டத் தலைவா் தாமோதரன், நெசவாளா் அணி மாவட்டத் தலைவா் தணிகைமலை, கல்விப் பிரிவு மாவட்டத் தலைவா் ரஜினி, கிளைத் தலைவா் ராஜேஷ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.