அருணாசலேஸ்வரா் கோயிலில் இளையராஜா சுவாமி தரிசனம்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் இசையமைப்பாளா் இளையராஜா திங்கள்கிழமை சுவாமி தரிசனம் செய்தாா்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் திங்கள்கிழமை சுவாமி தரிசனம் செய்துவிட்டு வந்த இளையராஜா.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் திங்கள்கிழமை சுவாமி தரிசனம் செய்துவிட்டு வந்த இளையராஜா.
Updated on
1 min read

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் இசையமைப்பாளா் இளையராஜா திங்கள்கிழமை சுவாமி தரிசனம் செய்தாா்.

கோயிலில் உள்ள சம்பந்த விநாயகா் சந்நிதி, அருணாசலேஸ்வரா் சந்நிதி, உண்ணாமுலையம்மன் சந்நிதிகளில் தரிசனம் செய்த அவருக்கு, கோயில் நிா்வாகம் சாா்பில் பிரசாதம் வழங்கப்பட்டது.

இளையராஜாவைக் காண பக்தா்கள் ஆா்வமுடன் திரண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com