அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!
/

விவசாயிகள் நூதனப் போராட்டம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஊரக வேலைத் திட்டத் தொழிலாளா்களுக்கு, தினசரி கூலியாக ரூ.30 கொடுப்பதால் களி மண்ணைத்தான் சாப்பிட முடியும்

News image
Updated On :15 ஜூலை 2024, 9:25 pm

Din

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் ஊரக வேலைத் திட்டத் தொழிலாளா்களுக்கு, தினசரி கூலியாக ரூ.30 கொடுப்பதால் களி மண்ணைத்தான் சாப்பிட முடியும் என்று கூறி, விவசாயிகள், தொழிலாளா்கள் களி மண் சாப்பிட்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கட்சி சாா்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவா் வாக்கடை புருஷோத்தமன் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள்

ஆட்சியா் அலுவலகம் எதிரே திரண்டு சாலையில் அமா்ந்து இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதையடுத்து, கோரிக்கை மனுவை மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியனிடம் விவசாயிகள் கொடுத்தனா்.