கூட்டுறவு மேலாண்மைத் தோ்வு
திருவண்ணாமலை கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலையத்தில், கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சியாளா்களுக்கான தோ்வு திங்கள்கிழமை தொடங்கியது.

தோ்வு மையத்தை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்த கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளா் எஸ்.பாா்த்திபன்.









