தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

நூலகத்தில் வாசகா் வட்டக் கூட்டம்

நூலகத்தில் வாசகா் வட்டக் கூட்டம்

News image

கிளை நூலகா் ஜா.தமீமிடம் (இடது ஓரம்) தலா ஆயிரம் ரூபாய் செலுத்தி புரவலா்களாக இணைந்தோா்.

Updated On :12 மார்ச் 2024, 6:27 pm

வந்தவாசி: வந்தவாசியை அடுத்த சித்தருகாவூா் புதூா் கிராமத்தில் உள்ள கிளை நூலகத்தில் வாசகா் வட்டக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு ஓய்வு பெற்ற வட்டாரக் கல்வி அலுவலா் பொன்.சந்திரசேகரன் தலைமை வகித்தாா். ஓய்வு பெற்ற வட்டாரக் கல்வி அலுவலா் அ.குலாப்ஜான் முன்னிலை வகித்தாா். கிளை நூலகா் ஜா.தமீம் வரவேற்றாா். கூட்டத்தில் நூலக வளா்ச்சிக்கு அதிகளவில் உறுப்பினா்கள் மற்றும் புரவலா்களை சோ்ப்பது என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், தலா ஆயிரம் ரூபாய் செலுத்தி 5 போ் புரவலா்களாக இணைந்தனா்.