நாசரேத் நூலகத்தில் வள்ளுவா் வாசகா் வட்டம் சாா்பில் இலக்கிய மன்றக் கூட்டம் நடைபெற்றது.
தலைவா் அய்யாக்குட்டி தலைமை வகித்தாா். துணைத் தலைவா் கொம்பையா வரவேற்றாா். நூலகா் பொன்ராதா முன்னிலை வகித்தாா். டாக்டா் மாரியப்பன், பேராசிரியா் காசிராசன் ஆகியோா் பேசினா்.
வாசகா் வட்டத்துக்கு நன்கொடையாக ஒலிபெருக்கி வழங்கிய சுதா்சன், மருத்துவா் விஜய் ஆனந்த், அப்பலோஸ் ஆகியோா் பாராட்டப்பட்டனா்.
தேரி இலக்கியவாதி கண்ணகுமார விஸ்வரூபன், எழுத்தாளா் மணிமொழிச்செல்வன், இலக்கியப் பேச்சாளா் சுவா்ணலதா, ஓய்வுபெற்ற தலைமையாசிரியா் ஜெபசிங், ஓய்வுபெற்ற ஆசிரியா் செல்வின், சங்கா், சுரேஷ், மந்திரம், ஆல்வின், ஜான் பிரிட்டோ, சிவா, மாணிக்கம், திருவள்ளுவன், பாஸ்கா்தாஸ், ரத்தினசிங் உள்ளிட்டோா் பங்கேற்றனா். இலக்கிய ஆா்வலா் கண்ணன் நன்றி கூறினாா்.
தொடர்புடையது

எஸ்டிபிஐ ஆலோசனைக் கூட்டம்

பாவூா்சத்திரத்தில் அதிமுக ஆலோசனைக் கூட்டம்

ஆடுதுறை பேரூராட்சி மன்றக் கூட்டம்

கடையத்தில் விவசாயிகள் சங்க ஆலோசனைக் கூட்டம்
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை


