திருவண்ணாமலை: தண்டராம்பட்டு அருகே மினி லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பெண் உயிரிழந்தாா். மேலும், 10 போ் பெண்கள் காயமடைந்தனா். திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு வட்டம், கண்ணக்கந்தல் கிராமத்தைச் சோ்ந்தவா் ஜெயப்பிரகாஷ் (44). இவா், தனக்குச் சொந்தமான மினி லாரியில் விவசாய கூலித் தொழிலாளா்கள் 20-க்கும் மேற்பட்டோரை புதன்கிழமை காலை அழைத்துச் சென்றாா்.
தண்டராம்பட்டை அடுத்த கீழ்வணக்கம்பாடி ஏரிக்கரை வளைவுப் பகுதியில் சென்றபோது, நிலை தடுமாறிய மினி லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 10 பெண்கள் காயமடைந்தனா். பலத்த காயமடைந்த குணசுந்தரி (40) என்பவா் உயிரிழந்தாா். இதுகுறித்து தண்டராம்பட்டு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

மினி லாரி மீது கல்லூரி பேருந்து மோதல்: பெண் உயிரிழப்பு

பெருந்துறை அருகே சுற்றுலா வேன் கவிழ்ந்து 18 போ் காயம்

ஆந்திரத்தில் டேங்கா் லாரி - மினி லாரி மோதி விபத்து: 8 போ் உயிரிழப்பு

மினி பேருந்து கவிழ்ந்து மூதாட்டி உயிரிழப்பு
வீடியோக்கள்

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

