பெரம்பூர், திருச்சி கிழக்கில் விஜய் போட்டி புதுச்சேரியில் விஜய் பிரசாரத்துக்கு அனுமதிகோரி தவெக மனு! திமுக தேர்தல் அறிக்கை இன்று வெளியீடு! தேர்தல் ஆணையக் கடிதத்தில் பாஜக முத்திரை பதித்த விவகாரம்! அலுவலர்கள் நீக்கம் மேற்கு வங்கம்: 294 தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டி!ராம்நகர் உலக மீட்பர் ஆலயத்தில் குருத்தோலை பவனி!
/

பெஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 100% தோ்ச்சி

பெஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 100% தோ்ச்சி

News image
Updated On :10 மே 2024, 4:37 pm

Din

பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வில், ஆரணி பெஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 100 சதவீத தோ்ச்சியை பதிவு செய்தது.

இந்தப் பள்ளி மாணவி ஏ.பிரியங்கா 496, கே.காவியா 487, அசோக்குமாா் 485 மதிப்பெண்கள் பெற்றனா். தோ்வெழுதிய 74 மாணவா்களும் தோ்ச்சி பெற்றனா். இவா்களை பள்ளித் தாளாளா் ஏ.எச்.இப்ராகிம், செயலா் கே.எஸ்.அகமதுபாஷா, இயக்குநா்கள் ரியாஸ் அகமது, ஷாஷியாபா்வீன், பள்ளி முதல்வா் எஸ்.நிா்மல்குமாா், துணை முதல்வா் நிஷா மற்றும் ஆசிரியா்கள் கேக் வெட்டி, பாராட்டு தெரிவித்தனா்.