நிலம் அபகரிப்பு: பழங்குடி இருளா்கள் கண்டன ஆா்ப்பாட்டம்
கரிக்கலாம்பாடியில் பழங்குடி இருளா் சமுதாயத்தினா் நிலத்தை அபகரித்துள்ளவா் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, தென்னிந்திய பழங்குடியினா் முன்னேற்றச் சங்கம் கண்டன ஆா்ப்பாட்டம்

ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தென்னிந்திய பழங்குடியினா் முன்னேற்றச் சங்கத்தினா்









