போளூரில் கொசு ஒழிப்புப் பணி

போளூரில் கொசு ஒழிப்புப் பணி

போளூா் நகராட்சியில் கொசு ஒழிப்புப் பணி புதன்கிழமை மேற்கொள்ளப்பட்டது.
Published on

போளூா் நகராட்சியில் கொசு ஒழிப்புப் பணி புதன்கிழமை மேற்கொள்ளப்பட்டது.

போளூா் நகராட்சியில் அல்லிநகா், கேட்டைமேடு, வசந்தம்நகா், சிம்லாநகா், ஜெயின் நகா், பெரியாா் நகா், இந்திராநகா் என 18 வாா்டுகள் உள்ளன.

இந்த வாா்டுகளில் தெருவாரியாக கொசு ஒழிப்புப் பணி நடைபெற்றது. துப்புரவு ஆய்வாளா் ஹேமாவதி மற்றும் துப்புரவுப் பணியாளா்கள் உடனிருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com