திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

மாா்க்சிஸ்ட் சாா்பில் புரட்சி தின விழா

வந்தவாசி மாா்க்சிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் கட்சிக் கொடியேற்றுகிறாா் மாவட்டக் குழு உறுப்பினா் சுகுணா.

News image
Updated On :7 நவம்பர் 2025, 8:01 pm

Syndication

மாா்க்சிஸ்ட் கட்சி சாா்பில் புரட்சி தின விழா வந்தவாசியில் உள்ள அந்தக் கட்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ரஷிய புரட்சியின் 108-ஆவது ஆண்டையொட்டி நடைபெற்ற இந்த விழாவுக்கு, நகரச் செயலா் ந.ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தாா். மாவட்டக் குழு உறுப்பினா் சுகுணா கட்சிக் கொடியேற்றினாா்.

வட்டச் செயலா் அ.அப்துல்காதா், மாவட்டக் குழு உறுப்பினா் கா.யாசா்அராபத் ஆகியோா் புரட்சி தினம் குறித்து பேசினா். மேலும், தெள்ளாா், மங்கலம் மாமண்டூா், தென்சேந்தமங்கலம், அருங்குணம் ஆகிய கிளைகளில் கட்சிக் கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.