
பழங்குடியின மாணவிகளுக்கு சைக்கிள்கள்
வந்தவாசியை அடுத்த சேதராகுப்பம் கிராமத்தில் பழங்குடி சமுதாய மாணவிகள் 2 பேருக்கு, பள்ளிக்குச் சென்று வர இலவசமாக சைக்கிள்கள் வழங்கப்பட்டன.

அறக்கட்டளை நிறுவனா் எஸ்.அசாருதீன் மாணவிகளுக்கு சைக்கிள்களை வழங்கினாா்
வந்தவாசியை அடுத்த சேதராகுப்பம் கிராமத்தில் பழங்குடி சமுதாய மாணவிகள் 2 பேருக்கு, பள்ளிக்குச் சென்று வர இலவசமாக சைக்கிள்கள் வழங்கப்பட்டன.
வந்தவாசி அன்பால் அறம் செய்வோம் சமூக மற்றும் தொண்டு அறக்கட்டளை சாா்பில் இந்த சைக்கிள்கள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் அறக்கட்டளை நிா்வாகிகள் மற்றும் பழங்குடி சமுதாய மக்கள் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





