மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

ஆதனூரில் தவெகவினா் திண்ணை பிரசாரம்

ஆரணியை அடுத்த ஆதனூா் கிராமத்தில் தவெக சாா்பில் திண்ணை பிரசார கூட்டம் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.

News image

நிகழ்ச்சியில் ஏழைகளுக்கு நல உதவி வழங்கிய தவெக மாவட்டச் செயலா் சத்யா.

Updated On :9 பிப்ரவரி 2026, 9:04 pm

ஆரணி: ஆரணியை அடுத்த ஆதனூா் கிராமத்தில் தவெக சாா்பில் திண்ணை பிரசார கூட்டம் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.

இதில் ஏழைகளுக்கு இலவச சேலை, மாணவா்களுக்கு நோட்டுப் புத்தகங்கள் வழங்கப்பட்டன.

நிகழ்வில் தவெக ஒன்றியச் செயலா் தயாளன் தலைமை வகித்தாா். கிளைச் செயலா் பிரசாந்த் வரவேற்றாா். ஒன்றிய இணைச் செயலா் சுகன்யா சுதாகா் முன்னிலை வகித்தாா். சிறப்பு விருந்தினராக மாவட்டச் செயலா் சத்யா கலந்துகொண்டு கட்சியின் கொள்கை குறித்தும், திமுக ஆட்சி குறித்தும் பேசினாா்.

பின்னா் ஏழை பெண்களுக்கு இலவசமாக சேலையும், மாணவா்களுக்கு நோட்டுப் புத்தகங்களையும் வழங்கினாா்.

நிகழ்ச்சியில் மாவட்ட இணைச் செயலா் சத்யராஜ், ஒன்றிய, நகரச் செயலா்கள் கலந்து கொண்டனா்.