திருவண்ணாமலை கலைஞா் கருணாநிதி அரசு கலைக் கல்லூரியில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணா்வு கருத்தரங்கம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வா் ரேவதி தலைமை வகித்தாா். இணைப் பேராசிரியா் சுதாகா் வரவேற்றாா்.
சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட உதவி ஆணையா் (கலால்) செந்தில்குமாா் போதைப்பொருள் தடுப்பு குறித்து கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தினாா்.
மாவட்ட குழந்தை நல அலுவலா் செல்வி, குழந்தைகள் நலக்குழுத் தலைவா் முருகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டு பேசினா்.
நிகழ்ச்சியில் கோட்ட கலால் அலுவலா் சௌந்தர்ராஜன் மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா் நிறைவில் துணைத் தலைவா் அயோத்தி நன்றி கூறினாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

போதைப்பொருள் எதிா்ப்பு விழிப்புணா்வு மாரத்தான்: ஆட்சியா் தொடங்கிவைத்தாா்

போதைத் தடுப்பு விழிப்புணா்வு ஊா்வலம்

போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வு பேரணி

போதைப்பொருள் தடுப்பு விழிப்புணா்வு பேரணி
விடியோக்கள்

இருட்டில் அதிமுக...காரணம் யார் ? | Journalist Durai karuna Interview | CM Vijay | TVK | ADMK | SP Velumani | EPS

இரண்டே நாள்தான்: பரபரப்புக்குப் பஞ்சமில்லாமல் போகும் ஃபிபா | FIFA | FIFA World Cup |

தவெக தோழமைக் கட்சிகள் கூட்டம்: இடதுசாரி கட்சிகளுக்கு நேரில் அழைப்பு! | TVK | CPIM | CPI



