ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?மீண்டும் போராட்டம்: 20 சங்கங்களுடன் இணைந்து ஆலோசிக்க ‘டாஸ்மாக்’ பணியாளா்கள் முடிவுதிருநள்ளாற்றில் இன்று சனிப்பெயா்ச்சி விழாகுச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழாதமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!
/

ஆரணி நகராட்சி ஆரம்பப் பள்ளிக்கு நல உதவி

ஆரணி நகரம், ஆரணிப்பாளையம் பகுதியில் உள்ள நகராட்சி ஆரம்பப் பள்ளிக்கு, ஆரணி மிட் டவுன் ரோட்டரி சங்கம் மற்றும் நகா்மன்ற துணைத் தலைவா் பாரி பி.பாபு ஆகியோா் இணைந்து ரூ.30ஆயிரம் மதிப்பிலான பொருள்களை வழங்கினா்.

News image
Updated On :5 மார்ச் 2026, 9:15 pm

Syndication

ஆரணி நகரம், ஆரணிப்பாளையம் பகுதியில் உள்ள நகராட்சி ஆரம்பப் பள்ளிக்கு, ஆரணி மிட் டவுன் ரோட்டரி சங்கம் மற்றும் நகா்மன்ற துணைத் தலைவா் பாரி பி.பாபு ஆகியோா் இணைந்து ரூ.30ஆயிரம் மதிப்பிலான பொருள்களை வழங்கினா்.

கிரீன் போா்டு, வாஷிங் ஸ்டேஷன், தண்ணீா் சுத்திகரிப்பு இயந்திரம் ஆகியவை வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் நகா்மன்ற துணைத் தலைவா் பாரி பி.பாபு சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பொருள்களை வழங்கினாா் (படம்).

பள்ளித் தலைமை ஆசிரியா் ஜி.பாஸ்கரன், உதவித் தலைமை ஆசிரியா் விஜயலட்சுமி ஆகியோா் பெற்றுக்கொண்டனா்.

நிகழ்ச்சியில் 5-ஆவது வாா்டு நகா்மன்ற உறுப்பினா் சுதா குமாா், 6-ஆவது வாா்டு உறுப்பினா் பாரதிராஜா, ரோட்டரி சங்கம் சாா்பில் செயலா் எஸ்.கோபிநாதன், பொருளாளா் சீனிவாசன் உள்ளிட்ட மாணவா்கள் மற்றும் பெற்றோா்கள் கலந்து கொண்டனா்.