விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

கிராம விளையாட்டு மையம் தொடக்கம்

அரக்கோணம் அரசினர் ஆதிதிராவிடர் நலத் துறை ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கிராம விளையாட்டு மையம் சனிக்கிழமை தொடங்கப்பட்டது.

News image
Updated On :5 ஜனவரி 2013, 11:32 pm

தினமணி

அரக்கோணம் அரசினர் ஆதிதிராவிடர் நலத் துறை ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கிராம விளையாட்டு மையம் சனிக்கிழமை தொடங்கப்பட்டது.

மாவட்ட விளையாட்டு அலுவலர் பால்சுதந்திரதாஸ் தலைமையில் இம்மையத்தை, எம்எல்ஏ சு.ரவி துவக்கி வைத்தார்.

பள்ளியின் தலைமை ஆசிரியர் கோவிந்தன், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் ரமேஷ்குமார், டேக்வாண்டோ கழகத்தின் மாவட்டத் தலைவர் டாக்டர் சந்திரமெüலி,  பயிற்சியாளர் கோதண்டன், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் ஏ.பி.எஸ். லோகநாதன், நகர்மன்ற உறுப்பினர்கள் ஐயப்பன், பொன்பார்த்தீபன், அம்மனூர் ஊராட்சி மன்றத் தலைவர் தேவவெங்கடரத்தினம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.