தலைக்கவசம் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தி, இந்திய செஞ்சிலுவைச் சங்கத்தின் சார்பில் வேலூரில் மோட்டார் சைக்கிள் பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.
பழைய பாலாறு பாலத்தில் தொடங்கிய இந்தப் பேரணியை மாவட்ட ஆட்சியர் இரா.நந்தகோபாலின் மனைவி டாக்டர் தமிழ்ச்செல்வி தொடக்கி வைத்தார்.
கோட்டாட்சியர் அஜய் சீனிவாசன், செஞ்சிலுவை சங்க நிர்வாகிகள், என்சிசி மாணவ, மாணவியர், பொதுமக்கள் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்டோர் தலைக்கவசம் அணிந்து மோட்டார் சைக்கிள் பேரணியில் பங்கேற்றனர்.
பேரணி சென்னை-பெங்களூரு சாலை வழியாக காட்பாடி சாலை, அண்ணா சாலை வழியாக நேதாஜி விளையாட்டு அரங்கை சென்றடைந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

