கல்விக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என சூப்பர் நேஷன் பார்ட்டி தலைவர் கலீல் ரஹ்மான் கூறினார்.
ஆம்பூர் அருகே பாங்கி நகரில் அலுவலகத்தில் அண்மையில் நடைபெற்ற விழாவில், கட்சியின் வார்டு நிர்வாகிகளை அறிமுகம் செய்து கலீல் ரஹ்மான் பேசியது:
பள்ளிக்கூடங்களின் நிலையை அறிந்து, தெரிவிக்க வேண்டும். கல்விக்கு முக்கியத்துவம் அளித்து அதற்கு சேவை செய்ய முன்வர வேண்டும்.
கட்சியின் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் முறையாக நடத்தப்படும். அனைவரும் ஜாதி, மத வேறுபாடுகள் பார்க்காமல் பணியாற்ற வேண்டும் என்றார்.
கட்சியின் செயலர் பிரபுராம், பொருளாளர் தமிழரசன், நிர்வாகிகள் சதீஷ், சங்கர், அப்ஷர், ரஹ்மான், தன்வீர், இர்பான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

