புதிய முகவரிக்கு குடிபெயர்ந்தார் நிதீஷ் குமார்! 98.47 சதவீத ரூ.2,000 நோட்டுகள் திரும்பிவிட்டன: ரிசா்வ் வங்கி மேற்கு வங்கம்: 15 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு! ஜிஎஸ்டி வருவாய் ரூ. 2.43 லட்சம் கோடியாக உயர்வு! கொடைக்கானலில் வாகனங்களுக்கு 2 நாள் இலவச அனுமதி! தங்கம் விலை ஒரேநாளில் 2ஆவது முறையாக குறைவு! தேர்தல் முடிந்தவுடன் சிலிண்டர் விலையை உயர்த்திய பாஜக அரசு: மு.க. ஸ்டாலின் கண்டனம் வணிக சிலிண்டர் விலை உயர்வு ஒவ்வொருவரின் உணவுத் தட்டிலும் எதிரொலிக்கும்! ராகுல் கண்டனம் ம.பி. படகு விபத்து! தாய் - மகன் கட்டிப்பிடித்தபடி உடல்கள் மீட்பு!
/

குடிசைக்குள் புகுந்த பாம்பு

குடியாத்தம் அருகே குடிசை வீட்டுக்குள் புகுந்த கண்ணாடி விரியன் பாம்பு பிடிபட்டது. 

Updated On :9 ஏப்ரல் 2018, 11:09 pm

குடியாத்தம் அருகே குடிசை வீட்டுக்குள் புகுந்த கண்ணாடி விரியன் பாம்பு பிடிபட்டது. 
குடியாத்தம் அருகே சித்தூர்கேட்டைச் சேர்ந்தவர் பீடித் தொழிலாளி பாபு.  ஞாயிற்றுக்கிழமை இரவு இவரது குடிசை வீட்டுக்குள் கண்ணாடி விரியன் பாம்பு இருப்பது தெரிய வந்தது. உடனடியாக தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. 
தகவறிந்த தீயணைப்பு நிலைய அலுவலர் (பொறுப்பு) மூர்த்தி தலைமையில் வந்த  தீயணைப்பு வீரர்கள் சண்முகம், சுரேஷ், கோவிந்தராஜ், சிவகுமார் உள்ளிட்டோர் பாம்பை உயிருடன் பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.