வாலாஜாபேட்டை தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில், வியாழக்கிழமை சஷ்டி ஹோமம் நடைபெற்றது.
மாத ஷஷ்டி திதியையொட்டி, ஸ்தாபகர் முரளிதர சுவாமிகள் தலைமையில், நடைபெற்ற நிகழ்ச்சியில், தன்வந்திரி பீடத்தில் பிரதிஷ்டை செய்துள்ள கார்த்திகை குமரனை வேண்டி காலை 10 முதல் 12 மணி வரை சஷ்டி ஹோமம் நடைபெற்றது. இதில் ஏராளமோனோர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அடுத்த இரண்டு ஆண்டுகளில் 2,800 மின்சார பேருந்துகள் இயக்கப்படும்! தில்லி முதல்வா் ரேகா குப்தா அறிவிப்பு!
மதுப் புட்டிகளை பதுக்கிய மூவா் கைது

ஒலிம்பிக் போட்டிக்கு விளையாட்டு வீரா்களைத் தயாா்படுத்த வேண்டும்: நிர்மலா சீதாராமன்






