தாய் மொழியுடன் மற்றொரு மொழியைக் கற்க வேண்டும்: அமித் ஷாதமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு ரூ. 300 கோடி முதலீடு!எந்தவொரு துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்: சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நிற்போம் - அதிமுக எம்.பி. இன்பதுரைதிறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு!

யானைகளால் நாசம்  செய்யப்பட்ட நெல் பயிர்

குடியாத்தம் அருகே கிராமத்துக்குள் நுழைந்த யானைக் கூட்டம் அங்கு பயிரிடப்பட்டிருந்த இரண்டரை ஏக்கர் நெல் பயிர்களை நாசம் செய்து விட்டுச் சென்றன.

Published On :

குடியாத்தம் அருகே கிராமத்துக்குள் நுழைந்த யானைக் கூட்டம் அங்கு பயிரிடப்பட்டிருந்த இரண்டரை ஏக்கர் நெல் பயிர்களை நாசம் செய்து விட்டுச் சென்றன.
குடியாத்தத்தை அடுத்த மோர்தானா காப்புக்காடு சரகத்துக்கு உள்பட்ட சைனகுண்டா கிராமம் தமிழக-ஆந்திர மாநிலங்களின் எல்லையில் அமைந்துள்ளது.புதன்கிழமை இரவு சைனகுண்டா கிராமத்துக்குள் நுழைந்த 4 யானைகள் அங்குள்ள பாபு, ரமேஷ்குமார், சந்திரபாபு ஆகியோரின் நிலங்களில் பயிரிடப்பட்டிருந்த சுமார் இரண்டரை ஏக்கர் நெல் பயிர்களை நாசம் செய்தன. தகவலின்பேரில் குடியாத்தம் வனத்துறையினர் அங்கு சென்று கிராம மக்கள் உதவியுடன் யானைகளை ஆந்திர மாநில வனப்பகுதிக்கு விரட்டினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.