/
ஆம்பூர் அருகே வழித்தவறி வந்த மான் செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டது .
ஆம்பூர் அருகே வடபுதுப்பட்டு கூட்டுறவு சர்க்கரை ஆலை அருகே காட்டிலிருந்து வழித்தவறி புள்ளி மான் வந்தது. இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் மானைப் பிடித்து வைத்து ஆம்பூர் வனத் துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அங்கு சென்ற வனத் துறையினரிடம் பொதுமக்கள் மானை ஒப்படைத்தனர். வனத் துறையினர் அதை காட்டில் விட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சொல்லப் போனால்... மீண்டும் உயிர்த்தெழ வேண்டும் கோயம்பேடு முனையம்!

அடுத்த 2 மணி நேரத்துக்கு 12 மாவட்டங்களில் மழை!

அரசின் நடவடிக்கைகளை பொறுத்தே இந்திய கம்யூ. அணுகுமுறை இருக்கும்: மு. வீரபாண்டியன்

குழப்பம் நீங்கும் விருச்சிக ராசிக்கு! இன்றைய ராசி பலன்கள்!
விடியோக்கள்

வீடியோக்கள்
ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலை சந்திப்பார் விஜய் ? | Ravindran Duraisamy Interview | TVK | CM Vijay
தினமணி செய்திச் சேவை
12 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
”விவாகரத்து கிடக்கும் வரை நடிக்கப்போவதில்லை!”: Ravi Mohan பரபரப்பு பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு
17 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
மதிய உணவுடன் செயலகம் வரும் முதல்வர்! அமைச்சர் நிர்மல் குமார்
இணையதளச் செய்திப் பிரிவு
17 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை
15 மே 2026, 8:04 pm IST
