பேர்ணாம்பட்டை அடுத்த கோக்கலூர் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கருத்தரங்குக்கு, பள்ளித் தலைமையாசிரியர் சுரேஷ் தலைமை வகித்தார். ஆசிரியர் ஹரிஹரன் வரவேற்றார். குடியாத்தம் மோட்டார் வாகன ஆய்வாளர் விஜயகுமார் சிறப்புரையாற்றினார். சாலை விதிகள் குறித்தும், சாலைப் பாதுகாப்பு விதிகளை கடைப்பிடிப்பதன் அவசியம் குறித்தும், தலைக் கவசம் அணிவதன் அவசியம் குறித்தும் பேசினார்.
நிகழ்ச்சியில், ஆசிரியைகள் வினோதினி, வரலட்சுமிரேவதி, ரேணுகா, கவியழகி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்றைய செய்திகள் மே 25 - நேரலை!

தங்கம், வெள்ளி விலை நிலவரம்

எண்ணெய் வணிக நிறுவனங்கள் நஷ்டத்தை மட்டுமே பகிர்கின்றன: மாணிக்கம் தாகூர்
தமிழ்நாடு காவல்துறை எந்த பாடத்தையும் கற்றுக்கொண்டதாக தெரியவில்லை: அண்ணாமலை
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு


