திருப்பத்தூரில் தேசிய வாக்காளர் விழிப்புணர்வுப் பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
திருப்பத்தூரில் தேசிய வாக்காளர் விழிப்புணர்வுப் பேரணி பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்டு, திருப்பத்தூர்-கிருஷ்ணகிரி பிரதான சாலை வழியாக சென்று, வட்டாட்சியர் அலுவலகத்தில் நிறைவடைந்தது. நிகழ்ச்சிக்கு, சார்-ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தலைமை வகித்து, கொடியசைத்து தொடங்கி வைத்தார். வட்டாட்சியர் சத்தியமூர்த்தி, மண்டல துணை வட்டாட்சியர் பத்மநாபன், வருவாய் ஆய்வாளர் சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரணியில், பாண்டியன் தொழில்நுட்பக் கல்லூரி, ரெக்ஸ் கேட்டரிங் கல்லூரியைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றனர். மேலும், பேருந்துப் பயணிகள் மற்றும் பொதுமக்களிடம் தேர்தல் குறித்த விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் விநியோகித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆபரேஷன் சிந்தூரின்போது இந்திய கடற்படையால் பாகிஸ்தானுக்கு கடும் அழுத்தம்: ராஜ்நாத் சிங்

ஆப்கானிஸ்தான் அகதிகளை ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து 22 போ் உயிரிழப்பு

42 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வுபெற்ற அஞ்சல்காரருக்கு பிரிவு உபசார விழா

மும்மொழித் திணிப்பை திரும்பப் பெற வலியுறுத்தி ஆா்ப்பாட்டம்
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India


