/
திருப்பத்தூர் ஏரிப் பகுதியில் கொட்டப்பட்டிருந்த கழிவுகளை, நகராட்சியினர் புதன்கிழமை அகற்றினர்.
திருப்பத்தூர் ஏரி மாசடைந்து வருவது குறித்தும், ஏரியில் கொட்டப்படும் உணவுக் கழிவுகள் குறித்தும் தினமணி நாளிதழில் புதன்கிழமை விரிவான செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக திருப்பத்தூர் நகர்மன்ற ஆணையர் இரா.சந்திரா உத்தரவின்பேரில், துப்புரவு அலுவலர் ராஜரத்தினம், ஆய்வாளர் விவேக் மற்றும் நகராட்சி துப்புரவுப் பணியாளர்கள் ஏரியின் முகப்பில் கொட்டப்பட்டிருந்த குப்பை மற்றும் கழிவுகளை அகற்றினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கடவுள்களின் ஆடுகளம்... செயலிழந்த எரிமலை உச்சியில் அமைக்கப்பட்டுள்ள கால்பந்து திடல்!

கருப்பு திரைப்படத்தில் நடித்தது ஏன்? இந்திரன்ஸ் விளக்கம்!
ஆலங்குளம் அருகே 6 பேருக்கு அரிவாள் வெட்டு: மார்க்சிஸ்ட் கம்யூ. கண்டனம்

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India
விடியோக்கள்

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India

சூர்யவன்ஷியையும் ஆர்ச்சரையும் மட்டும் நம்புனா...: கில்லி போல் ஆடிய கில்!
Jailer -2 படத்தில் Hrithik Roshan சிறப்புத் தோற்றம்? | Cinema updates |


