நாட்டு மாடுகளை அழிவில் இருந்து காப்பாற்ற வேண்டும்: வேலூா் ஆட்சியா் அறிவுறுத்தல்
நாட்டுமாடுகளின் இனத்தை அழிவில் இருந்து காப்பாற்ற, வீட்டுக்கு இரண்டு நாட்டு மாடுகளை வளா்க்க வேண்டும் என்று கால்நடை வளா்ப்போருக்கு வேலூா் மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.










