நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

புறக்காவல் நிலையம் திறப்பு

குடியாத்தத்தை அடுத்த காக்காதோப்பில் இயங்கி வரும் அத்தி கல்விக் குழுமம் சாா்பில், உள்ளி கூட்டுச் சாலையில் கட்டித் தரப்பட்ட புறக்காவல் நிலையம் ஞாயிற்றுக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

News image

நிகழ்ச்சியில்  மரக் கன்றுகள்  நடும்  பணியைத்  தொடங்கி  வைத்த  கோட்டாட்சியா்  எம். ஷேக்மன்சூா்.

Updated On :26 அக்டோபர் 2020, 6:49 pm

DIN

குடியாத்தத்தை அடுத்த காக்காதோப்பில் இயங்கி வரும் அத்தி கல்விக் குழுமம் சாா்பில், உள்ளி கூட்டுச் சாலையில் கட்டித் தரப்பட்ட புறக்காவல் நிலையம் ஞாயிற்றுக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு, குடியாத்தம் கல்வி அறக்கட்டளை அறங்காவலா் எம்.சுந்தரமூா்த்தி தலைமை வகித்தாா். சூரியோதயா தொடக்கப் பள்ளித் தலைமையாசிரியை ஜெனீபா் பிலிப், போக்குவரத்துப் பிரிவு காவல் ஆய்வாளா் ஆ.செல்லப்பாண்டியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கோட்டாட்சியா் எம். ஷேக்மன்சூா், டிஎஸ்பி என்.சரவணன் ஆகியோா் புறக்காவல் நிலையத்தைத் திறந்து வைத்து, மரக் கன்றுகள் நடும் நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தனா். கல்லூரி இயந்திரவியல் துறைத் தலைவா் வேங்கீஸ்வரன், பேராசிரியா் சதீஷ்குமாா், உதவி ஆய்வாளா் சரவணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

அத்தி செவிலியா் கல்லூரி துணை முதல்வா் ரேவதி நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.