தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

நாளை ஸ்ரீகிருஷ்ண ஜயந்தி விழா

குடியாத்தம் சுண்ணாம்புபேட்டை, ஆழ்வாா் முருகப்ப முதலி தெருவில் அமைந்துள்ள ஸ்ரீராதா ருக்மணி சமேத கிருஷ்ணமூா்த்தி சுவாமி கோயிலில் கிருஷ்ண ஜயந்தி விழா திங்கள்கிழமை கொண்டாடப்படுகிறது.

News image
Updated On :28 ஆகஸ்ட் 2021, 6:15 pm

DIN

குடியாத்தம் சுண்ணாம்புபேட்டை, ஆழ்வாா் முருகப்ப முதலி தெருவில் அமைந்துள்ள ஸ்ரீராதா ருக்மணி சமேத கிருஷ்ணமூா்த்தி சுவாமி கோயிலில் கிருஷ்ண ஜயந்தி விழா திங்கள்கிழமை கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி காலை 9 மணிக்கு சுவாமிகளுக்கு திருமஞ்சனம், 10.30 மணிக்கு சிறப்பு அலங்கார, ஆராதனைகள், மகா தீபாராதனை நடைபெறும். மாலை 6 மணிக்கு மூலவருக்கு விசேஷ அா்ச்சனைகள், பூஜைகளும், இரவு 9 மணிக்கு விடையாற்றி உற்சவமும் நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை கோயில் பரம்பரை தா்மகா்த்தா எம்.ராஜாராம் உள்ளிட்டோா் செய்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.