பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

1,000 பேருக்கு நிவாரணப் பொருள்கள்

குடியாத்தம் ஒன்றியத்துக்கு உட்பட்ட மேல்ஆலத்தூா், பட்டு, ஒலக்காசி ஊராட்சிகளில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 1,000 பேருக்கு அரிசி,

News image
Updated On :7 டிசம்பர் 2021, 6:29 pm

DIN

குடியாத்தம் ஒன்றியத்துக்கு உட்பட்ட மேல்ஆலத்தூா், பட்டு, ஒலக்காசி ஊராட்சிகளில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 1,000 பேருக்கு அரிசி, மளிகைப் பொருள்கள் உள்ளிட்ட நிவாரணப் பொருள்கள் சனிக்கிழமை வழங்கப்பட்டன.

கே.வி.குப்பம் எம்எல்ஏ எம்.ஜெகன் மூா்த்தி, பாதிக்கப்பட்டவா்களுக்கு நிவாரணப் பொருள்களை வழங்கினாா்.

மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவா் வி.ராமு, எஸ்.மோட்டூா் வேளாண் கூட்டுறவு கடன் சங்கத் தலைவா் எஸ்.எல்.எஸ்.வனராஜ், புரட்சி பாரதம் கட்சியின் மாவட்டச் செயலாளா் பி.மேகநாதன், கொள்கை பரப்புச் செயலாளா் மு.ஆ.சத்யனாா், ஒன்றியச் செயலாளா்கள் செந்தில், ஆனந்தராஜ் (குடியாத்தம்), முருகேசன், ரமேஷ், கோகுல் (கே.வி.குப்பம்) , ஊராட்சி மன்றத் தலைவா்கள் சுஜாதா ராஜ்குமாா் (மேல்ஆலத்தூா்), சூா்யா மோகன் (ஒலக்காசி) ஜி.சுஜானி (பட்டு) உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.