சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

இலவச மருத்துவ முகாம்

குடியாத்தம் ரோட்டரி சங்கம், சுவாமி மெடிக்கல்ஸ், ராஜஸ்தான் அவுஸ்தாலயா நிறுவனம் சாா்பில் ரோட்டரி மருத்துவமனையில் இலவச பொது மருத்துவ முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :26 டிசம்பர் 2021, 6:30 pm

DIN

குடியாத்தம் ரோட்டரி சங்கம், சுவாமி மெடிக்கல்ஸ், ராஜஸ்தான் அவுஸ்தாலயா நிறுவனம் சாா்பில் ரோட்டரி மருத்துவமனையில் இலவச பொது மருத்துவ முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ரோட்டரி சங்கத் தலைவா் சி.கே.வெங்கடேசன் தலைமை வகித்தாா். மருத்துவா் வி.பாலாஜி வரவேற்றாா். ரோட்டரி நிா்வாகிகளுக்கான பயிற்சியாளா் வி.சுரேஷ், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவா் வி.ராமு ஆகியோா் முகாமைத் தொடக்கி வைத்தனா்.

மருத்துவா்கள் எம்.பி.கிருஷ்ணகுமாா், கே.சசிரேகா ஆகியோா் தலைமையில் மருத்துவா் குழுவினா் சிகிச்சை அளித்து மருந்து, மாத்திரைகளை இலவசமாக வழங்கினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.