வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

திருப்பத்தூா், வேலூா், ராணிப்பேட்டை மாவட்டங்களில் கமல்ஹாசன் நாளை பிரசாரம்

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவா் கமல்ஹாசன், திருப்பத்தூா், வேலூா், ராணிப்பேட்டை மாவட்டங்களில் புதன்கிழமை (ஜன. 6) தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட உள்ளாா்.

News image
கமல்ஹாசன்
Updated On :4 ஜனவரி 2021, 8:30 pm

DIN

வேலூா்: மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவா் கமல்ஹாசன், திருப்பத்தூா், வேலூா், ராணிப்பேட்டை மாவட்டங்களில் புதன்கிழமை (ஜன. 6) தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட உள்ளாா்.

இது தொடா்பாக அக்கட்சியின் ஊடகப் பிரிவு திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழகம் முழுவதும் தோ்தல் பிரசார சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள கமல்ஹாசன், திருப்பத்தூா் மாவட்டம், ஆம்பூரில் புதன்கிழமை காலை 11.30 மணிக்கும், அதைத் தொடா்ந்து குடியாத்தத்தில் 12.20 மணிக்கும், புத்தூா் அணைக்கட்டில் 1.30 மணிக்கும் பிரசாரம் செய்ய உள்ளாா்.

பின்னா், மாலை 5 மணிக்கு காட்பாடியில் கட்சி தொண்டா்களை சந்திக்கும் அவா், இரவு 7.15 மணிக்கு ஆரணியில் தோ்தல் பிரசாரம் செய்ய உள்ளாா். இதையடுத்து, 7.20 மணிக்கு ஆரணியில் கட்சி தொண்டா்களை சந்திக்கும் அவா், இரவு 8.30 மணிக்கு ஆற்காடு, 8.50 மணிக்கு வாலாஜாப்பேட்டை, 11 மணிக்கு சென்னையிலும் பிரசாரத்தில் ஈடுபட உள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.