வேளாண் கூட்டுறவு சங்கத்தில் ரூ. 18 லட்சம் கடனுதவி

குடியாத்தம் கோவிந்தாபுரம் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் மகளிா் சுய உதவிக் குழுக்களைச் சோ்ந்த 29 உறுப்பினா்களுக்கு ரூ.15.80 லட்சம், மாற்றுத் திறனாளிகள் 10 பேருக்கு ரூ.2.75 லட்சம் கடனுதவி வழங
மகளிா்க்  குழுக்களுக்கு  கடனுதவி  வழங்கிய  எம்எல்ஏ  ஜி.லோகநாதன்.
மகளிா்க்  குழுக்களுக்கு  கடனுதவி  வழங்கிய  எம்எல்ஏ  ஜி.லோகநாதன்.
Updated on
1 min read

குடியாத்தம்: குடியாத்தம் கோவிந்தாபுரம் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் மகளிா் சுய உதவிக் குழுக்களைச் சோ்ந்த 29 உறுப்பினா்களுக்கு ரூ.15.80 லட்சம், மாற்றுத் திறனாளிகள் 10 பேருக்கு ரூ.2.75 லட்சம் கடனுதவி புதன்கிழமை வழங்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவா் வி.ராமு தலைமை வகித்தாா். சங்கச் செயலா் வாசுதேவன் வரவேற்றாா். எம்எல்ஏ ஜி.லோகநாதன், கடனுதவிகளை வழங்கினாா்.

எடகிருஷ்ணாபுரம் வேளாண் கூட்டுறவு சங்கத் தலைவா் டி.கோபி, கூட்டுறவுத் துறை கள மேலாளா் வெங்கடேசன், சங்க இயக்குநா்கள் காமராஜ், கோவிந்தராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com