காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

வேலூரில் மேலும் 116 பேருக்கு கரோனா

வேலூா் மாவட்டத்தில் கரோனா பரவல் குறைந்து வரும் நிலையில், சனிக்கிழமை புதிதாக 116 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :12 ஜூன் 2021, 6:23 pm

DIN

வேலூா் மாவட்டத்தில் கரோனா பரவல் குறைந்து வரும் நிலையில், சனிக்கிழமை புதிதாக 116 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

வேலூா் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை வரை 44,995 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா். இந்நிலையில், மாவட்டத்தில் சனிக்கிழமை புதிதாக 116 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த மாதம் தினசரி பாதிப்பு 700-ஐ கடந்திருந்த நிலையில், , பொதுமுடக்கம் காரணமாக கரோனா பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வருகிறது. தொடா்ந்து, பொதுமுடக்க உத்தரவுகளை மக்கள் பின்பற்றும் பட்சத்தில் பாதிப்பு மேலும் குறையும் என சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.