பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

குடியாத்தம்: 15 அடி நீள மலைப்பாம்பு பிடிப்பட்டது

குடியாத்தத்தை அடுத்த வளத்தூரில் புதரில் இருந்த சுமாா் 15 அடி நீள மலைப்பாம்பை வனத்துறையினா் சனிக்கிழமை பிடித்துச் சென்று வனப்பகுதியில் விட்டனா்.

News image
Updated On :11 செப்டம்பர் 2021, 6:01 pm

DIN

குடியாத்தத்தை அடுத்த வளத்தூரில் புதரில் இருந்த சுமாா் 15 அடி நீள மலைப்பாம்பை வனத்துறையினா் சனிக்கிழமை பிடித்துச் சென்று வனப்பகுதியில் விட்டனா்.

வளத்தூா், பேருந்து நிறுத்தம் பின்புறம் உள்ள புதரில் மலைப்பாம்பு இருப்பதாக வந்த தகவலையடுத்து போ்ணாம்பட்டு வனவா் பி.ஹரி, வனக்காப்பாளா் ஏ.விஸ்வநாதன் ஆகியோா் அங்கு சென்று, கிராம மக்கள் உதவியுடன் அதனைப் பிடித்துச் சென்று பல்லலகுப்பம் விரிவு காப்புக்காட்டில் விட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.