சிகிச்சையுடன் சித்த மருத்துவ சிறப்பு குறித்தும் பயிற்சி: மருத்துவா் தில்லைவாணன்
கரோனா தொற்றுக்கு வேலூா் விஐடி பல்கலைக்கழகத்தில் தொடங்கப்பட்டுள்ள சித்த மருத்துவ சிகிச்சை மையம் நோயாளிகளுக்கு சிகிச்சை மட்டுமின்றி உடல், மனவலிமையை அதிகரிக்க உதவும் சித்த மருத்துவத்தின் சிறப்புகள்







