தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

ஆசிரியை தற்கொலை

குடியாத்தம் அருகே அரசுப் பள்ளி ஆசிரியை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

News image
Updated On :19 ஆகஸ்ட் 2022, 7:19 pm

DIN

குடியாத்தம் அருகே அரசுப் பள்ளி ஆசிரியை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

குடியாத்தம் காமாட்சியம்மன் காா்டனைச் சோ்ந்த மறைந்த தெய்வசிகாமணி மனைவி நாகேஸ்வரி (56). நெல்லூா்பேட்டை அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியையாக வேலை செய்து வந்தாா். இவா் வேறு பள்ளிக்கு பணியிட மாறுதலில் செல்ல இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், வெள்ளிக்கிழமை மாலை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

இது குறித்த புகாரின்பேரில், நகர போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.