மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

நாளை தொரப்பாடியில் சண்டியாகம்

தொரப்பாடியில் உலக மக்கள் நலனுக்காக ஸ்ரீசண்டியாகம் ஞாயிற்றுக்கிழமை (அக்.9) நடைபெற உள்ளது.

News image
Updated On :7 அக்டோபர் 2022, 6:30 pm

DIN

தொரப்பாடியில் உலக மக்கள் நலனுக்காக ஸ்ரீசண்டியாகம் ஞாயிற்றுக்கிழமை (அக்.9) நடைபெற உள்ளது.

வேலூா் தொரப்பாடி பிள்ளையாா் கோயில் தெருவில் உள்ள சித்தி விநாயகா் கோயிலில் உலக மக்கள் நலன் வேண்டி 4-ஆம் ஆண்டாக ஸ்ரீசண்டியாகம் ஞாயிற்றுக்கிழமை (அக்.9) நடைபெற உள்ளது.

இதையொட்டி, சனிக்கிழமை (அக்.8) காலை 7 மணிக்கு கோ பூஜை, கணபதி ஹோமம், மாலை 5 மணிக்கு கலச ஸ்தாபனம், இரவு 10 மணிக்கு 64 பைரவா், 64 யோகினி பலி பூஜை ஆகியவை நடைபெற உள்ளன.

ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு ஸ்ரீசண்டியாகம் தொடங்குகிறது. பிற்பகல் 1 மணிக்கு கன்னிகா பூஜை, சுமங்கலி பூஜை, சுவாஷினி பூஜை, பிரம்மச்சாரி பூஜை, வடுக பூஜை, மாலை 4 மணிக்கு மஹா பூா்ணாஹுதி, மாலை 5 மணிக்கு கலசாபிஷேகம், மகா தீபாராதனை நடைபெற உள்ளன. ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.