இன்றுமுதல் அக்.1 வரை மிதமான மழைக்கு வாய்ப்புஇன்றும் நாளையும் வரிவசூல் மையம் செயல்படும்: மாநகராட்சி அறிவிப்புதனியாா் பால் விலை மீண்டும் உயா்வு: ஆவின், தனியாா் லிட்டருக்கு ரூ.30 வரை விலை வித்தியாசம் ஆகம குழுவால் கண்டறியப்பட்ட கோயில்கள்: கருத்து கேட்புக்கான கால அவகாசம் நீட்டிப்பு 18 - 28 வயதுப் பிரிவில் 3.27 கோடி புதிய வாக்காளா்கள் சோ்ப்பு: தோ்தல் ஆணையம்

பவன் கல்யாணின் உஸ்தாத் பகத் சிங் வெளியீட்டுத் தேதி!

உஸ்தாத் பகத் சிங் வெளியீடு குறித்து...

பவன் கல்யாண்

Published On :

நடிகர் பவன் கல்யாணின் உஸ்தாத் பகத் சிங் திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் பவன் கல்யாண் இறுதியாக நடித்த ஓஜி திரைப்படம் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றதுடன் ரூ. 300 கோடிக்கும் அதிகமாக வசூலித்து அசத்தியது.

அடுத்ததாக, பவன் கல்யாண் உஸ்தாத் பகத் சிங் திரைப்படத்தில் நடித்து முடித்தார். இப்படத்தை இயக்குநர் ஹரிஷ் ஷங்கர் இயக்க, தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.

இந்த நிலையில், இப்படம் வருகிற மார்ச் 19 ஆம் தேதி திரைக்கு வருமென அறிவிக்கப்பட்டுள்ளது.

Story image

உஸ்தாத் பகத் சிங்கும் ஆக்சன் பின்னணியில் உருவாகியுள்ளதால் பவன் ரசிகர்கள் வெளியீட்டிற்காகக் காத்திருக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.