தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

பொது இடத்தில் குப்பை கொட்டுபவர்களை விடியோ எடுத்தால் சன்மானம்!

வேலூரில் மாநகராட்சியில் பொது இடங்களில் குப்பை கொட்டுவதை விடியோ ஆதராத்தோடு கொடுப்பவர்களுக்கு ரூ.200 சன்மானம் அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :10 அக்டோபர் 2022, 3:28 am

DIN

வேலூர்: வேலூர் மாநகராட்சியில் பொது இடங்களில் குப்பை கொட்டுவதை விடியோ ஆதராத்தோடு கொடுப்பவர்களுக்கு ரூ.200 சன்மானம் அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், குப்பை கொட்டுபவர்களுக்கு ரூ. 500 அபராதம் என வேலூர் மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. குப்பைகளை தரம் பிரித்து வழங்காத வீடுகளுக்கு ரூ.100 அபராதமும், வணிக நிறுவனங்களுக்கு ரூ.500 அபராதமும், வணிக வளாகங்களுக்கு ரூ.1000 அபராதமும் விதிக்கபடும் என்று மாநகராட்சி தெரிவித்துள்ளது.

மேலும்,  காலி மனைகளில் குப்பை கொட்டினால் ரூ.200 அபராதமும், வீட்டில் உள்ள குப்பைகளை வெளியே வைத்து எரித்தால் ரூ.100 அபராதமும், வணிக நிறுவனங்களுக்கு ரூ.200 அபராதமாக வசூலிக்கப்படும் என்று மாநகராட்சி தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.