காவலா் வீர வணக்க நாள்: 21 குண்டுகள் முழங்க அஞ்சலி: வேலூரில் அமைச்சா் எ.வ.வேலு பங்கேற்பு
காவலா் வீர வணக்க நாளையொட்டி, வேலூா் நேதாஜி விளையாட்டு மைதானத்தில் காவலா் நினைவுத் தூணுக்கு நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் எ.வ.வேலு மலா்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினாா்.










