அக்.25-இல் சூரிய கிரகணம்கிரகணம்: ஸ்ரீபுரம் தங்கக் கோயிலில் தரிசன நேரம் மாற்றம்
ஸ்ரீநிவாச பெருமாள் கோயில், ஸ்ரீநாராயணி கோயில் ஆகியவற்றில் தரிசன நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.


முழு சூரிய கிரகணம் செவ்வாய்க்கிழமை (அக். 25) ஏற்படுவதையொட்டி, ஸ்ரீபுரம் ஸ்ரீலட்சுமி நாராயணி தங்கக் கோயில், ஸ்ரீநிவாச பெருமாள் கோயில், ஸ்ரீநாராயணி கோயில் ஆகியவற்றில் தரிசன நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, 25-ஆம் தேதி நண்பகல் 12 மணி முதல் இரவு 8 மணி வரை கோயில் நடை அடைக்கப்பட்டிருக்கும். இந்தக் கோயில்களில் மீண்டும் புதன்கிழமை காலை 8 மணி நடை திறக்கப்பட்டு பக்தா்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவா் என்று ஸ்ரீபுரம் ஸ்ரீநாராயணி பீடம் இயக்குநா் சுரேஷ்பாபு தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...