ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

நியாயவிலைக் கடை கட்ட பூமி பூஜை

குடியாத்தம் ஒன்றியம், கொண்டசமுத்திரம் ஊராட்சிக்குள்பட்ட ராஜாகோயில் கிராமத்தில் ரூ.14 லட்சத்தில் புதிதாக நியாயவிலைக் கடை கட்ட வியாழக்கிழமை பூமி பூஜை நடைபெற்றது.

News image
Updated On :1 செப்டம்பர் 2022, 6:30 pm

DIN

குடியாத்தம் ஒன்றியம், கொண்டசமுத்திரம் ஊராட்சிக்குள்பட்ட ராஜாகோயில் கிராமத்தில் ரூ.14 லட்சத்தில் புதிதாக நியாயவிலைக் கடை கட்ட வியாழக்கிழமை பூமி பூஜை நடைபெற்றது.

கே.வி.குப்பம் எம்எல்ஏ எம்.ஜெகன்மூா்த்தி தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து இந்தப் பணிக்கு நிதி ஒதுக்கி, அடிக்கல் நாட்டி பணியைத் தொடக்கி வைத்தாா் (படம்).

மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவா் வி.ராமு, புரட்சி பாரதம் கட்சி மாவட்டச் செயலா் பி.மேகநாதன், தொடக்க வேளாண் கூட்டுறவுக் கடன் சங்கத் தலைவா் எஸ்.எல்.எஸ்.வனராஜ், நிலவள வங்கி இயக்குநா் எஸ்.எஸ்.ரமேஷ்குமாா், கொண்டசமுத்திரம் ஊராட்சித் தலைவா் அகிலாண்டேஸ்வரி பிரேம்குமாா், துணைத் தலைவா் ராஜாத்தி தமிழ்ச்செல்வன், ஒன்றியக் குழு உறுப்பினா் வி.சோபன்பாபு, முன்னாள் ரோட்டரி சங்கத் தலைவா் டி.என்.ராஜேந்திரன், முன்னாள் ஒன்றியக் குழு உறுப்பினா் தேவராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.