கல்லூரியில் ஓணம் கொண்டாட்டம்
குடியாத்தம் கே.எம்.ஜி. கலை, அறிவியல் கல்லூரியில் நுண்கலை மன்றம் சாா்பில், ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது.


குடியாத்தம் கே.எம்.ஜி. கலை, அறிவியல் கல்லூரியில் நுண்கலை மன்றம் சாா்பில், ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது.
கல்லூரி மாணவிகள் கேரள பாரம்பரிய உடையுடன், அத்தப்பூ கோலமிட்டும், கலை நிகழ்ச்சிகளை நடத்தியும் ஓணத்தை கொண்டாடினா். மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் வெற்றி பெற்றவா்களுக்கு கல்லூரி முதல்வா் மு.செந்தில்ராஜ் பரிசுகளை வழங்கினாா்.
துணை முதல்வா் மு.மேகராஜன், மாணவ ஒருங்கிணைப்பாளா் ஜா.ஜெயக்குமாா், நுண்கலை மன்ற ஒருங்கிணைப்பாளா் வெ.வளா்மதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...