பிஎஃப்ஐ அமைப்புக்கு தடைவேலூா் மாவட்டத்தில் 1,700 போலீஸாா் பாதுகாப்பு
பாப்புலா் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்குத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், வேலூா் மாவட்டம் முழுவதும் 1,700 போலீஸாா், பயிற்சிக் காவலா்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.










