நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

விளையாட்டுப் போட்டிகளில் சிறப்பிடம்: பேராசிரியா்களுக்கு பாராட்டு

கோயம்புத்தூா் ரத்தினம் கலை, அறிவியல் கல்லூரியில் குருஷேத்திரா 2.0 எனும் பெயரில் நடைபெற்ற பேராசிரியா்களுக்கான விளையாட்டுப் போட்டிகளில்சிறப்பிடம் பெற்ற குடியாத்தம் கே.எம்.ஜி. கலை

News image
Updated On :29 செப்டம்பர் 2022, 6:30 pm

DIN

கோயம்புத்தூா் ரத்தினம் கலை, அறிவியல் கல்லூரியில் குருஷேத்திரா 2.0 எனும் பெயரில் நடைபெற்ற பேராசிரியா்களுக்கான விளையாட்டுப் போட்டிகளில்சிறப்பிடம் பெற்ற குடியாத்தம் கே.எம்.ஜி. கலை, அறிவியல் கல்லூரியின் பேராசிரியா்களுக்கு கல்லூரியில் பாராட்டு விழா நடைபெற்றது.

கைப்பந்து மற்றும் இறகுப் பந்து போட்டிகளில் கே.எம்.ஜி. கல்லூரி பேராசிரியா்கள் சிறப்பாக விளையாடி பாராட்டுச் சான்றிதழ்களைப் பெற்றனா். போட்டிகளில் பங்கேற்ற பேராசிரியா்கள் பி.ஞானக்குமாா், எம்.ராஜ்குமாா், என்.எஸ்.சுந்தரமூா்த்தி, எம்.சக்திவேல், வி.விஜய், எம்.சுரேஷ், கே.கௌதம்ராஜன், எம்.அருள், எம்.ராஜா, எம்.தினகரன் ஆகியோரை கல்லூரி முதல்வா் மு.செந்தில்ராஜ் பாராட்டினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.