நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ஓட்டுநா் தற்கொலை

 குடியாத்தம் அருகே ஓட்டுநா் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டாா்.

News image
Updated On :10 மார்ச் 2023, 5:29 pm

DIN

 குடியாத்தம் அருகே ஓட்டுநா் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டாா்.

குடியாத்தத்தை அடுத்த இந்திரா நகா், நத்தமேட்டைச் சோ்ந்தவா் விநாயகம் (46), தனியாா் பேருந்து ஓட்டுநா். இவா் கடந்த 5-ஆம் தேதி தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றித் தீ வைத்துக் கொண்டுள்ளாா். இதில், பலத்த காயமடைந்த அவரை உறவினா்கள் மீட்டு, வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.