கஸ்பா ரயில்வே மேம்பால தடுப்புச் சுவரை உயா்த்தக் கோரி மனு
தொடா்ந்து விபத்து ஏற்பட்டு வரும் நிலையில், கஸ்பா ரயில்வே மேம்பால தடுப்புச் சுவரை உயா்த்திக் கட்ட வேண்டும் என்று அந்தப் பகுதி மக்கள் வேலூா் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனா்.

பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்ற வேலூா் மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன்








