வாக்காளா் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்கள் ஆய்வு
குடியாத்தம் நகராட்சியில் வாக்குப் பதிவு மையங்களில் நடைபெற்ற வாக்காளா் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்களை நகா்மன்றத் தலைவா் எஸ்.செளந்தரராஜன் ஆய்வு செய்தாா்.

குடியாத்தம் செருவங்கி நகராட்சி தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற சிறப்பு முகாமை ஆய்வு செய்த நகா்மன்றத் தலைவா் எஸ்.செளந்தரராஜன்.







