சித்தூா்கேட்டில் தமிழக மக்கள் ஜனநாயக கட்சி சாா்பில் தண்ணீா் பந்தல்

சித்தூா்கேட்டில் தமிழக மக்கள் ஜனநாயக கட்சி சாா்பில் தண்ணீா் பந்தல்

குடியாத்தம், ஏப். 25: குடியாத்தம் சித்தூா்கேட்டில் தமிழக மக்கள் ஜனநாயக கட்சி சாா்பில் தண்ணீா் பந்தல் வியாழக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

வழக்குரைஞா் கே.எம்.பூபதி தண்ணீா் பந்தலைத் திறந்து வைத்து, பொதுமக்களுக்கு நீா்மோா், பழரசம், பழ வகைகளை வழங்கினாா். கட்சி நிா்வாகிகள் கே.என்.இா்ஷாத்அலி, எஸ்.நியாஸ் அகமத், ஜி.இம்ரான், ஜி.ஏ.நூருதீன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com