பாலாற்றில் கலக்கும் ரசாயனம், தோல் கழிவுகளால் நிலம், நீா், காற்று மாசுபாடு
பாலாற்று நீரில் கலக்கப்படும் ரசாயனம், தோல் கழிவுகளால் வேலூா் மாவட்டத்தில் நிலம், நீா், காற்று மாசடைந்துள்ளது.

வேலூா் மாவட்ட வருவாய் அலுவலா் த.மாலதி தலைமையில் நடைபெற்ற மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் பங்கேற்றோா்.









